முந்தய பக்கம்

“ஈரானில் சிக்கியுள்ள மாணவர்களை  பிரதமர் மோடி மீட்க வேண்டும்”

7 Mar 2026, 2:36 pm
“ஈரானில் சிக்கியுள்ள மாணவர்களை  பிரதமர் மோடி மீட்க வேண்டும்”
<p><strong>&ldquo;ஈரானில் சிக்கியுள்ள மாணவர்களை &nbsp;பிரதமர் மோடி மீட்க வேண்டும்&rdquo;</strong></p> <p>ஈரானில் சிக்கித் தவிக்கும் ஜம்மு- காஷ்மீரைச் சேர்ந்த மாணவர் கள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறுகை யில்,&ldquo;அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குத லால் ஈரானில் நிலைமை வேகமாக மோச மடைந்து வருகிறது. &nbsp;அங்கு கல்வி பயின்று வரும் ஜம்மு-காஷ்மீர் மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வரு கின்றனர். அதனால் மாணவர்கள் பாது காப்பாக &nbsp;திரும்புவதை உறுதி செய்ய பிரதமர் மோடி நேரடியாகத் தலையிட்டு உறுதி செய்ய வேண்டும். வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் அமைச்சர் ஜெய்சங்கர், மாணவர்களை மீட்பதற் கான முயற்சிகளை உடனடியாகத் தொ டங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கி றேன்&rdquo; என மெகபூபா முப்தி தெரிவித்துள் ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram