முந்தய பக்கம்

பவானி ஆறு மாசுபடாமல் தடுப்பது எனது முதன்மைப்பணி

8 Apr 2026, 5:30 am
பவானி ஆறு மாசுபடாமல் தடுப்பது எனது முதன்மைப்பணி

பவானி ஆறு மாசுபடாமல் தடுப்பது தனது முதன்மைப்பணி

மேட்டுப்பாளையம், ஏப். 7- பவானி ஆறு மாசுபடாமல் தடுப்பதே தனது முதன்மைப் பணி என்று மேட்டுப்பாளையம் தொகுதி திமுக வேட்பாளர் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், மேட்டுப்பாளையம் மக்களின் நீண்ட கால கோரிக்கையான பவானி ஆறு மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

மேலும், தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும். சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். திமுக அரசின் சாதனைகளை விளக்கி அவர் வாக்கு சேகரித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram