பத்ம விருதுகள் : ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்
25 May 2026, 8:58 pm

பத்ம விருதுகள் : ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்

கலை, சமூக சேவை, பொதுப் பணி, அறிவியல், வர்த்தகம், மருத்து வம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலை சிறந்த பங்களிப்பை அளித்தவர்களுக்கு நாட்டின் உயரிய பத்ம விருதுகள் வழங்கப் படுகின்றன.

அதன்படி நடப்பாண்டில் இந்த விருதுக்கு தேர்வானோரின் விபரங்கள் ஜன. 26ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

5 பேருக்கு பத்ம விபூஷண், 13 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது கள் என மொத்தம் 131 பேருக்கு அறி விக்கப்பட்டது.

இதில் 66 பேருக்கு (பத்ம விபூஷண் 2, பத்ம பூஷண் 6, பத்மஸ்ரீ 58) திங்க ளன்று விருதுகள் வழங்கப்பட்டன. அவர்க ளில் 7 பேர் தமிழர்கள் ஆவர்.

இந்த விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் என பலர் கலந்து கொண்டனர்.