என்எம்எம்எஸ் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும்
3 Jan 2026, 2:20 pm
<p>என்எம்எம்எஸ் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் வகையில், உடு மலை மீனாட்சி திருமண மண்டபத்தில் சனியன்று பயிற்சி வகுப்பு நடைபெற் றது. இதில் அரசுப்பள்ளிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, பயிற்சித் தேர்வு எழுதினர்.</p>
