முந்தய பக்கம்

நெல்லையில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

12 Jan 2026, 6:02 pm
நெல்லையில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
<p><strong>நெல்லையில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு</strong></p> <p>திருநெல்வேலி, ஜன.12- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் நெல்லை மாவட்ட வேலை நிறுத்த ஆயத்த மாநாடு பாளையங்கோட்டையில் திங்கட்கிழமையன்று நடை பெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் லட்சுமி வரவேற்றார்.அரசு அனைத்துத் துறை ஓய்வூதி யர் சங்க மாநிலத் துணைத் தலைவர் நவநீத சேகர் துவக்கி வைத்து பேசினார். அரசு ஊழியர் சங்க நெல்லை மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட துணைத் தலை வர் வீரபத்திரன் மற்றும் மாரியப்பன், ஜார்ஜ் கம லேஷ், &nbsp;சுவாமிதாஸ்மகபூப் பாட்ஷா, வீரபாண்டி ஆகி யோர் &nbsp;ஆதரித்துப் பேசினார். அனைத்து துறை ஓய்வூதி யர் &nbsp;சங்க மாவட்ட இணைச் செயலாளர் பார்த்தசாரதி நிறைவுரையாற்றினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram