முந்தய பக்கம்

சென்னையில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்

4 Apr 2026, 4:02 pm
சென்னையில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்
<p><strong>சென்னையில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்&nbsp;</strong></p> <p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர்கள் பி.கே.சேகர்பாபு (துறைமுகம்), கே.எஸ்.ரவிச்சந்திரன் (திருவிக நகர்), தமிழன் பிரசன்னா (எழும்பூர்), கார்த்திக் மோகன் (வில்லிவாக்கம்) ஆகியோருக்கு வாக்கு கேட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram