முந்தய பக்கம்

ஆவடி காவல் ஆணையராக  பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்பு

1 Jan 2026, 4:52 pm
ஆவடி காவல் ஆணையராக  பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்பு
<p><strong>ஆவடி காவல் ஆணையராக &nbsp;பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்பு</strong></p> <p>அம்பத்தூர், ஜன. 1- ஆவடி காவல் ஆணையராக பிரேம் ஆனந்த் சின்ஹா வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். ஆவடி காவல் ஆணையராகப் பணியாற்றிய கி.சங்கர் &nbsp;தமிழ்நாடு சிறைத்துறையின் கூடுதல் காவல்துறை இயக்குநராக (ஏடிஜிபி) நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தென் மண்டல காவல்துறைத் தலைவராக (ஐஜி) பணியாற்றிய பிரேம் ஆனந்த் சின்ஹா கூடுதல் காவல்துறை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்று (ஏடிஜிபி), ஆவடி காவல் ஆணையராக செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram