முந்தய பக்கம்

பிரகாஷ் காரத், சிபிஎம் மூத்த தலைவர்

1 Apr 2026, 4:02 pm
பிரகாஷ் காரத், சிபிஎம் மூத்த தலைவர்
<p>நாடு முழுவதும் வகுப்புவாத பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கேரளத்தில் கடந்த 10 ஆண்டு கால இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் ஒருமுறை கூட வகுப்புவாத கலவரங்கள் நடைபெறவில்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான கர்நாடகாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 70 வகுப்புவாத மோதல்களும், தெலுங்கானாவில் கடந்த ஓராண்டில் 7 சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. கேரளத்தில் காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.</p> <p><strong>பிரகாஷ் காரத், சிபிஎம் மூத்த தலைவர்</strong></p>
Share
FacebookXWhatsAppTelegram