பிரஜாநாட்டிய மண்டலியின் பேரணியால் களைகட்டிய ஹைதராபாத்
26 May 2026, 9:06 pm
<p><strong>பிரஜாநாட்டிய மண்டலியின் பேரணியால் களைகட்டிய ஹைதராபாத்</strong></p><p>தெலுங்கானா பிரஜாநாட்டிய மண்டலியின் 4ஆவது மாநில மாநாடு (மே 25,26) ஹைதராபாத் நாராயணகுடாவில் உள்ள மார்வெல் ஹாலில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக மக்களின் கலாச்சாரம், கலை, கூட்டுப் போராட்ட உணர்வைக் கொண்டாடும் வகையில், ஹிமாயத் நகரிலிருந்து நாராயணகுடா வரை துடிப்பான கலைநிகழ்வு பேரணி நடைபெற்றது.</p>
