முந்தய பக்கம்

மக்களிசை விழாவில் கரகாட்டக் கலைஞருக்குப் பாராட்டு

29 Dec 2025, 6:22 pm
மக்களிசை விழாவில் கரகாட்டக் கலைஞருக்குப் பாராட்டு
<p><strong>மக்களிசை விழாவில் கரகாட்டக் கலைஞருக்குப் பாராட்டு</strong></p> <p>&lsquo;நீலம் பண்பாட்டு மையம்&rsquo; சார்பில் டிசம்பர் 27 முதல் 29 வரை சென்னையில் &lsquo;மார்கழியில் மக்களிசை&rsquo; விழா நடைபெற்றது. இந்த விழாவில் மதுரையைச் சேர்ந்த கரகாட்ட கலைஞர் தர்மம்மாளுக்கு &lsquo;மக்களிசை மாமணி விருது&rsquo; வழங்கப்பட்டது. விருதை இயக்குநர் பா. ரஞ்சித் வழங்க, நினைவுப் பரிசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் &nbsp;கட்சியின் மாநிலச் செயலாளர் &nbsp;பெ. சண்முகம், எழுத்தாளர் சிவகாமி ஆகியோர் வழங்கினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram