முந்தய பக்கம்

பிரக்ஞானந்தாவிற்கு ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை

8 Jun 2026, 11:28 pm
பிரக்ஞானந்தாவிற்கு ரூ. 50 லட்சம்  ஊக்கத்தொகை
<p><strong>பிரக்ஞானந்தாவிற்கு ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை</strong></p><p>நார்வே செஸ் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ள கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஊக்கத்தொகையை முதலமைச்சர் விஜய் வழங்கினார். </p>
Share
FacebookXWhatsAppTelegram