மார்க்சிய ஆசான் பி.ஆர்.பரமேஸ்வரன் நினைவு தினம்
18 Jul 2026, 12:09 am
<p><strong>மார்க்சிய ஆசான் பி.ஆர்.பரமேஸ்வரன் நினைவு தினம்</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், உழைக்கும் மக்களின் மார்க்சிய ஆசானுமான தோழர் பி.ஆர்.பரமேஸ்வரனின் நினைவு தினத்தையொட்டி வடசென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.</p>
