கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஆட்சியரிடம் மனு
24 Jan 2026, 3:38 pm
<p><strong>கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஆட்சியரிடம் மனு</strong></p>
<p>கறிக்கோழி வளர்ப்பு கூலியை 20 ரூபாயாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. நல வாரியம் அமைத்தல், மானியத்துடன் கூடிய கடன், இலவச மின்சாரம் மற்றும் காப்பீடு வசதிகளை வழங்கக் கோரி இக்கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மாநிலத் தலைவர் டி. ஏழுமலை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.</p>
