முந்தய பக்கம்

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை ஒத்திவைத்திடுக!

11 Nov 2025, 6:02 pm
வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை ஒத்திவைத்திடுக!
<p><strong>வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை ஒத்திவைத்திடுக!</strong></p> <p>ராணிப்பேட்டை,கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமைலை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரியில் அவசர கதியில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியில் தீவிர சிறப்பு திருத்தத்தை கண்டித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் செவ்வாயன்று (நவ,11) &nbsp;ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram