முந்தய பக்கம்

கடலூரில் தபால் வாக்கு முன் தயாரிப்பு பணிகள் தீவிரம்

8 Apr 2026, 5:30 am
கடலூரில் தபால் வாக்கு முன் தயாரிப்பு பணிகள் தீவிரம்
<p><strong>கடலூரில் தபால் வாக்கு முன் தயாரிப்பு பணிகள் தீவிரம்</strong></p><p>கடலூர், ஏப். 7: கடலூர் மாவட்டத்தில் தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனிப் பிரிவு அமைக்கப்பட்டு, அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p>தபால் வாக்குகள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு வாக்குச் சீட்டுகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram