முந்தய பக்கம்

முதுகலை மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கக் கோரி தபால் மனு

19 Feb 2026, 3:09 pm
முதுகலை மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கக் கோரி  தபால் மனு
<p><strong>முதுகலை மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கக் கோரி &nbsp;தபால் மனு</strong></p> <p>தமிழகம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரிகளில் முதுகலை பயிலும் மாணவர்களுக்கும் &lsquo;உலகம் உங்கள் கையில்&rsquo; திட்டத்தின் கீழ் மடிக்கணினி வழங்க வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் &nbsp;தபால் மூலம் மனு அனுப்பும் போராட்டத்தை மேற்கொண்டனர். திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சார்பில், தமிழக முதல்வர் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சருக்கு இந்த மனுக்கள் அனுப்பப்பட்டன. இந்நிகழ்வில் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் &nbsp;வி. கோபிநாத், மாவட்டக் குழு உறுப்பினர்கள் &nbsp;மனோஜ் குமார், &nbsp;அரவிந்த் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram