முந்தய பக்கம்

அஞ்சல் - ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க நாமக்கல் மாநாடு

4 Jan 2026, 5:55 pm
அஞ்சல் - ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க நாமக்கல் மாநாடு
<p><strong>அஞ்சல் - ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க நாமக்கல் மாநாடு</strong></p> <p>நாமக்கல், ஜன.4- எட்டாவது ஊதியக்குழு வரையறை பட்டியலில் ஓய்வூதிய மாற்றத்தை சேர்க்க வேண்டும் என நாமக் கல் மாவட்ட அஞ்சல் - ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க &nbsp;மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. நாமக்கல் மாவட்ட அஞ்சல் - ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் 6 ஆவது மாவட்ட மாநாடு சனியன்று நாமக்கல் கவின் கிஷோர் &nbsp;திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் மணியாரன் தலைமையில் நடைபெற்றது. தேசிய கொடியை வி.ஆர்.தமிழரசி ஏற்றி வைக்க, என்சிசிபிஏ கொடியை த.மணி ஏற்றி னார். ஏஐபிஆர்பிஏ கொடியை சி.ரங்கசாமி &nbsp;ஏற்றிவைத்தார். மாவட்டச் செயலாளர் பி.கே. இராமசாமி செயலாளர் அறிக்கையும், பொரு ளாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி வரவு செலவு &nbsp;அறிக்கையும் சமர்ப்பித்தனர்.மாநில நிதி &nbsp;செயலாளர் ஏ.கதிர் அகமது துவக்கயு ரையாற்றினார். என்சிசிபிஏ மாநில பொதுச் செயலாளர் கே.ராகவேந்திரன் சிறப்புரை யாற்றினார். இம்மாநாட்டில் எட்டாவது ஊதியக்குழு &nbsp;வரையறை பட்டியலில் ஓய்வூதிய மாற் றத்தை சேர்க்க வேண்டும். பென்சன் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட &nbsp;18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்டத் தலைவ ராக எஸ்.மணியாரன், செயலாளராக பி.கே. &nbsp;இராமசாமி, பொருளாளராக ஏ.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். இறுதியாக, நாகரத்தினத்தின் நன்றி கூறி னார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram