முந்தய பக்கம்

மானாமதுரை ராம்நகர் 3-வது வீதியில் தரமற்ற சாலை

18 Jan 2026, 4:50 pm
மானாமதுரை ராம்நகர் 3-வது வீதியில் தரமற்ற சாலை
<p><strong>மானாமதுரை ராம்நகர் 3-வது வீதியில் தரமற்ற சாலை</strong></p> <p>சிவகங்கை, ஜன.18- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட ராம் நகர் மூன்றா வது வீதியில் அமைக்கப் பட்ட தார் சாலை, போடப் பட்ட மறுநாளே தார் மற்றும் &nbsp;கற்கள் வெளியில் குவியும் அளவுக்கு தரமற்ற நிலை யில் இருப்பதாக அப்பகுதி &nbsp;மக்கள் குற்றம்சாட்டியுள்ள னர். இந்த நிலை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் &nbsp;சியின் மக்கள் சந்திப்பு இயக் &nbsp;கத்தினரிடம் மக்கள் நேரடி யாக புகார் தெரிவித்தனர். மானாமதுரை நகராட் சிக்கு உட்பட்ட ராம் நகர் பகு தியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் &nbsp;சந்திப்பு இயக்கம் நடைபெற் &nbsp;றது. இதில் கட்சியின் ஒன்றிய &nbsp;செயலாளர் முனியராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் விஜயகுமார், சிஐடியு முன் னாள் மாவட்டச் செயலாளர் &nbsp;வீரய்யா, கட்டுமானத் தொழி லாளர் சங்க நிர்வாகி பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, ராம் நகர் மூன்றாவது வீதியில் சமீ பத்தில் போடப்பட்ட தார் &nbsp;சாலை, மறுநாளே தார் மற் &nbsp;றும் கற்கள் குவிந்து கிடப் &nbsp;பதை மக்கள் சுட்டிக்காட்டி னர். இதனை கையால் அள் &nbsp;ளிக் கொள்ளும் அளவுக்கு &nbsp;சாலை அமைக்கப்பட்டுள்ள தாக அப்பகுதியில் வசிக்கும் கருப்பையா என்ற தொழி லாளி வேதனையுடன் தெரி வித்தார். &nbsp;தரமற்ற சாலை அமைப் &nbsp;பின் பின்னணியில் உள்ள &nbsp;முறைகேடுகளை விசா ரித்து, பொறுப்பான அதிகாரி கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ராம் நகர் &nbsp;மூன்றாவது வீதியில் சாலை யை மீண்டும் தரமாக அமை க்க வேண்டும் என்றும் மக் &nbsp;கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram