பூம்புகார் வேட்பாளர் நிவேதா முருகன் வாக்குச் சேகரிப்பு
3 Apr 2026, 6:05 pm
<p><strong>பூம்புகார் வேட்பாளர் நிவேதா முருகன் வாக்குச் சேகரிப்பு</strong></p>
<p>மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்குட்பட்ட சந்திரபாடி சின்னூர் பேட்டை, தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், வெள்ளக்கோவில், பெருமாள்பேட்டை, தாளம்பேட்டை மற்றும் சின்னகுடி ஆகிய மீனவர் கிராமங்களில், பூம்புகார் தொகுதி திமுக வேட்பாளர் நிவேதா முருகன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், வேட்பாளருக்கு உற்சாக ஆதரவு அளித்தனர்.</p>
