கட்டுமான சங்க நிர்வாகிகள் தேர்வு
8 Jun 2026, 11:04 pm
<p><strong>கட்டுமான சங்க நிர்வாகிகள் தேர்வு</strong></p><p>திருப்பூர், ஜூன் 8 - திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றிய கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்க (சிஐடியூ) நிர்வாகிகள் ஞாயிறன்று தேர்வு செய்யப்பட்டனர். பொங்கலூர் ஒன்றிய கமிட்டியில் கட்டு மான சங்கப் பேரவை கூட்டம் பி.பாலன் தலை மையில் நடைபெற்றது. மாநில பொதுச் செய லாளர் டி.குமார் கலந்து கொண்டு உரை யாற்றினார். இதில் பொங்கலூர் ஒன்றியத் தலைவராக தண்டபாணி, ஒன்றியச் செயலா ளராக முருகேசன், ஒன்றியப்பொருளாளராக நல்லுசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். மொத்தம் 11 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.</p>
