முந்தய பக்கம்

பொங்கல் விளையாட்டுப் போட்டி

11 Jan 2026, 5:58 pm
பொங்கல் விளையாட்டுப் போட்டி
<p><strong>பொங்கல் விளையாட்டுப் போட்டி</strong></p> <p>கோவை, ஜன.11- கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் சார்பில் &nbsp;நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் பலர் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகி றது. அதன்படி, இந்தாண்டு கோவை நவ இந்தியா &nbsp;பகுதியிலுள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் பொங்கல் &nbsp;விளையாட்டுப் போட்டிகள் ஞாயிறன்று நடைபெற் றது. இவ்விழாவில் பத்திரிகையாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். சிறு குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தனித் தனியாகப் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. முடிவில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மன்றத்தின் நிர்வாகி கள், ராமகிருஷ்ணா குழுமத்தின் மக்கள் தொடர்பு அதி காரி பிரகதீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram