விருதுநகரில் பொங்கல் தொகுப்பு வழங்கல்
8 Jan 2026, 2:44 pm
<p><strong>விருதுநகரில் பொங்கல் தொகுப்பு வழங்கல்</strong></p>
<p>விருதுநகர், ஜன.8- விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பாத்திமா நகரில் தமிழக அரசால் வழங்கப் பட்டுள்ள உங்கள் தொகுப்பு கள் மற்றும் ரொக்க பண த்தை நகர்மன்ற உறுப்பி னர்கள் ஜெயக்குமார், மஞ் சுளா ஆகியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினர். இதேபோல், அருப்புக்கோட்டை16வது வார்டில் கவுன்சிலர் பால சுப்பிரமணியம் தலைமை யில் பொதுமக்களுக்கு பொங்கல் பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. சிபிஎம் நகர் செயலாளர் மா. பரமதயாளன் உட்பட பலர் கலந்துகொண்டார்.</p>
