களியக்காவிளை பகுதியில் பொங்கல் விழா
19 Jan 2026, 2:23 pm
<p><strong>களியக்காவிளை பகுதியில் பொங்கல் விழா</strong></p>
<p>நாகர்கோவில்.ஜன,19- களியக்காவிளை பகுதி யில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. களியக்காவிளை மீனச்சல் பகுதியில் நடை பெற்ற பொங்கல் நிகழ்ச்சி க்கு தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் வின்சென்ட் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பால் உற் பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அனூப், விவசாயிகள் சங்க நிர்வாகி கள் குமார் சிங், சதி, ஜனார்த் தனன், வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
