முந்தய பக்கம்

திருவில்லிபுத்தூரில்  லயன்ஸ் பள்ளியில் பொங்கல் விழா

20 Jan 2026, 2:46 pm
திருவில்லிபுத்தூரில்  லயன்ஸ் பள்ளியில் பொங்கல் விழா
<p><strong>திருவில்லிபுத்தூரில் &nbsp;லயன்ஸ் பள்ளியில் பொங்கல் விழா</strong></p> <p>திருவில்லிபுத்தூர், ஜன.20- திருவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் &nbsp;பள்ளியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளர் வெங்கடாஜலபதி தலைமை தாங்கியிருந்தார். லயன்ஸ் பள்ளி நிர்வாகத்தி னர் மற்றும் லயன் சங்க உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சுந்தர மகாலிங்கம் மற்றும் துணை முதல்வர் முகமது மைதீன் தலைமையில் எட்டாம் மற்றும் &nbsp;ஒன்பதாம் வகுப்பு மாணவ -மாணவியர்கள், ஆசிரியர்கள் &nbsp;இணைந்து பொங்கல் வைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram