முந்தய பக்கம்

பொங்கல் விழா - கோலப்போட்டி

11 Jan 2026, 2:59 pm
பொங்கல் விழா - கோலப்போட்டி
<p><strong>பொங்கல் விழா - கோலப்போட்டி</strong></p> <p>பாபநாசம், ஜன.11- &nbsp;பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட், பாபநாசம் அன்னை ஸ்ரீ சாரதா மகளிர் மன்றம், பாபநாசம் வேலு நாச்சியார் லயன்ஸ் கிளப் இணைந்து பொங்கல் விழாவை நடத்தின. இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வடக்கு வீதியில் கோலப்போட்டி நடைபெற்றது. &nbsp;இதில் பங்கேற்றவர்களில் முதல் 11 இடங்களில் வந்தவர்களுக்கு பரிசுகளும், மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. &nbsp;பாபநாசம் பெனிபிட் பண்ட் சேர்மன் ஆறுமுகம், அன்னை ஸ்ரீ சாரதா மகளிர் மன்றத் தலைவர் தில்லை நாயகி, பாபநாசம் லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர்கள், முன்னாள் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram