குலசேகரம், அருமனையில் பொங்கல் விழாக்கள்
12 Jan 2026, 6:02 pm
<p><strong>குலசேகரம், அருமனையில் பொங்கல் விழாக்கள்</strong></p>
<p>அருமனை, ஜன.12- கன்னியாகுமரி மாவட் டம் குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் பொங்கல் விழா கொண் டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி க்கு கல்லூரித் தலைவர் டாக்டர் சி.கே. மோகன் தலை மை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் என்.வி. சுகதன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாணவர் - மாணவியர்கள் பல்வேறு குழுக்களாகவும் பொங்கல் வைத்ததுடன், ரங்கோலி கோலங்கள் வரைந்து நட னங்களும் ஆடினர். மேலும் கல்லூரி சார்பிலும் பொங்கல் வைக்கப்பட்டு அனைவ ருக்கும் வழங்கப்பட்டது. அருமனை அருமனை காவல் நிலை யத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அருமனை காவல் ஆய்வாளர் பாஸ் கரன், உதவி ஆய்வாளர் சுஜின் உட்பட அனைத்து காவலர்களும் கலந்து கொண்டனர்.</p>
