போளூர் தொகுதி வேட்பாளர் டி.பி. சரவணன் சிபிஎம் நிர்வாகிகளுடன் ஆலோசனை
8 Apr 2026, 5:30 am
<p><strong>போளூர் தொகுதி வேட்பாளர் டி.பி. சரவணன் சிபிஎம் நிர்வாகிகளுடன் ஆலோசனை</strong></p><p>திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திமுக வேட்பாளர் டி.பி. சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.</p><p>இக்கூட்டத்தில் தேர்தல் பிரசாரப் பணிகள் மற்றும் ஒருங்கிணைப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.</p>
