போளூர் தொகுதி வேட்பாளர் டி.பி. சரவணன் சிபிஎம் நிர்வாகிகளுடன் ஆலோசனை
8 Apr 2026, 5:30 am
<p><strong>போளூர் தொகுதி வேட்பாளர் டி.பி. சரவணன் சிபிஎம் நிர்வாகிகளுடன் ஆலோசனை</strong></p><p>போளூர், ஏப். 7: போளூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.பி. சரவணன், சிபிஎம் நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.</p><p>கடலூர், ஏப். 7: கடலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.</p>
