முந்தய பக்கம்

வாக்குச்சாவடி தான் சமத்துவத்தின் அடையாளம்

10 Apr 2026, 5:30 am
வாக்குச்சாவடி தான் சமத்துவத்தின் அடையாளம்

வாக்குச்சாவடி தான் சமத்துவத்தின் அடையாளம்

நாமக்கல், ஏப். 9- வாக்குச்சாவடி தான் சமத்துவத்தின் அடையாளம் என திருச்சி சிவா எம்.பி. பேசினார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் திமுக வேட்பாளர் ஏ.கே.பி. சின்ராஜை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், தேர்தல் என்பது ஜனநாயகத்தின் திருவிழா. வாக்குச்சாவடியில் அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்கள். எனவே, மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Share
FacebookXWhatsAppTelegram