பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில்
14 Feb 2026, 4:33 pm
<p>பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் புதிதாக சி.டி.ஸ்கேன் மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதில், சார் ஆட்சியர் ரெ. இராமகிருஷ்ண சாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர். சுமதி, பொள்ளாச்சி நகர்மன்றத் தலை வர் சியாமளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
