அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி பரப்புரை பயணம்
7 Apr 2026, 5:38 pm
<p><strong>அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி பரப்புரை பயணம்</strong></p>
<p>17-ஆவது சட்டப்பேரவை தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொள்கிறார். அவருடைய பரப்புரை பயண விபரம் வருமாறு: 08.04.2026 தஞ்சாவூர் 09.04.2026 ஒரத்தநாடு 12.04.2026 திருவண்ணாமலை, செங்கம் 13.04.2026 கந்தர்வக்கோட்டை 14.04.2026 கீழ்வேளூர் 17.04.2026 பத்மநாபபுரம் 18.04.2026 பத்மநாபபுரம் 19.04.2026 குளச்சல் 20.04.2026 திருவொற்றியூர் 21.04.2026 திருவொற்றியூர்</p>
