முந்தய பக்கம்

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி பரப்புரை பயணம்

8 Apr 2026, 5:30 am
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி பரப்புரை பயணம்
<p><strong>அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி பரப்புரை பயணம்</strong></p><p>17-வது சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொள்கிறார்.</p><p>அவருடைய பரப்புரை பயண விபரம் வருமாறு: 08.04.2026 தஞ்சாவூர், 09.04.2026 ராதாபுரம், 12.04.2026 திருவண்ணாமலை, செய்யார், 13.04.2026 கந்தர்வக்கோட்டை, 14.04.2026 கீழ்வேளூர், 15.04.2026 பட்டுக்கோட்டை, 18.04.2026 சட்டப்பரம்பாக்கம், 19.04.2026 சூளக்கல், 20.04.2026 திருவெற்றியூர், 21.04.2026 திருவெற்றியூர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram