முந்தய பக்கம்

புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

21 Dec 2025, 3:21 pm
புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்
<p><strong>புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்</strong></p> <p>புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை சார்பில் 5வயதுக்கு உட்பட்ட குழந் தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் முகாம் ஞாயிறன்று நடைபெற்றது.திலாஸ் பேட்டையில் நடைபெற்ற முகாமில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் முகாமை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுமுகம், ரமேஷ் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகள் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram