முந்தய பக்கம்

ஜூன் 28 இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

26 Jun 2026, 1:51 am
ஜூன் 28 இல் போலியோ  சொட்டு மருந்து முகாம்
<p><strong>ஜூன் 28 இல் போலியோ சொட்டு மருந்து முகாம்</strong></p><p><strong>ஜூன் 28 இல் போலியோ சொட்டு மருந்து முகாம்</strong> முகாம் நடைபெறுகிறது. அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நலவாழ்வு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட 181 இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும். இதில் 5 வயதிற்குட் பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து பெற்றுக் கொள்ளும்படி மாநகராட்சி ஆணையாளர் எம்.பி.அமித் கேட்டுக் கொண்டிருக் கிறார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram