முந்தய பக்கம்

கழிவறை  கட்டி கொடுத்த காவல்துறையினர்

28 Nov 2025, 2:28 pm
கழிவறை  கட்டி கொடுத்த காவல்துறையினர்
<p><strong>கழிவறை &nbsp;கட்டி கொடுத்த காவல்துறையினர்</strong></p> <p>விழுப்புரம், நவ.28- விழுப்புரம் மாவட்டம் தொட்டி கிராம மாற்றுத் &nbsp;திறனாளி பெண்ணுக்கு கழிப்பறை திருவெண்ணை நல்லூர் காவல் நிலைய போலீசார் கட்டிக் கொடுத்த னர். திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக் குட்பட்டது தொட்டி கிரா மத்தில் குடிசை வீட்டில் &nbsp;23 வயதான மாற்றுத்திறனாளி பெண்ணு வசித்து வரு கிறார், அவர் இயற்கை உபாதைகளுக்கு செல்ல இடமில்லாமல் சிரமப்பட்டு வருவதை அறிந்த திரு வெண்ணைநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அழ கிரி உதவி ஆய்வாளர் அன்ப ழகன் மற்றும் காவலர்கள் சேர்ந்து கழிப்பறை கட்டிடம் &nbsp;கட்டி கொடுத்தனர். இச்செயலுக்கு காவல்துறையினருக்கு விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வரு கிறது, இதற்கு மாற்றுத்திற னாளி பெண் காவல்துறையி னருக்கு நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram