ஆதவ் அர்ஜூனா கார் மோதி காவலருக்கு கால் முறிவு
2 Apr 2026, 3:50 pm
<p><strong>ஆதவ் அர்ஜூனா கார் மோதி காவலருக்கு கால் முறிவு</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, ஏப். 2 - திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி யில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கார் ஒரு காவலர் மீது மோதி விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் காவலருக்கு கால் முறிந்தது. காயமடைந்த காவலரை தவெக தொண்டர்கள் தூக்கிச் சென்று ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர்.</p>
