முந்தய பக்கம்

அறந்தாங்கியில் கவிதை நூல்கள் வெளியீடு அறிமுக விழா

7 Dec 2025, 3:52 pm
அறந்தாங்கியில்  கவிதை நூல்கள் வெளியீடு அறிமுக விழா
<p><strong>அறந்தாங்கியில் &nbsp;கவிதை நூல்கள் வெளியீடு அறிமுக விழா</strong></p> <p>அறந்தாங்கி, டிச.7- &nbsp;புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஒளிரும் வளர்மதி பதிப்பகம் நடத்தும் ஓய்.ஜே. நஜிமுதினின் &ldquo;மறதியின் நினைவில்&rsquo;&rsquo;, &ldquo;அறம் அழும் நேரம்&rsquo;&rsquo;, &ldquo;தோண்ட தோண்ட கண்ணீர்&rsquo;&rsquo; ஆகிய 3 கவிதை நூல்கள் வெளியீடு அறிமுக விழா நடைபெற்றது. &nbsp;இந்த விழாவிற்கு புதுக்கோட்டை அரசு தலைமை வழக்கறிஞர் வெங்கடேசன் தலைமை வகித்தார். வளர்மதி பதிப்பகம் ப. வெங்கடேசன் வரவேற்றார். கவிதை நூல்களை கவிச்சுடர் கவிதைபித்தன் வெளியிட்டார். நைனா முகமது, கல்லூரி தாளாளர் முகமது பாரூக், டாக்டர். கமலக்கண்ணன், மணமேல்குடி தலைமை ஆசிரியர் (ஓய்வு) கணபதி, ஐடியல் பள்ளி தாளாளர் சேக் சுல்தான், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் (ஓய்வு) துரைசாமி, சேக் பாத்திமா, கல்வி நிறுவனங்களின் தாளாளர் முகமது ஹம்சா ஆகியோர் மூன்று நூல்களை பெற்றுக் கொண்டனர். &nbsp;&ldquo;மறதியின் நினைவில்&rsquo;&rsquo; நூலை அறிமுகப்படுத்தி &ldquo;கந்தலி கரிகாலன்&rsquo;&rsquo;, &ldquo;அறம் தேடும் நேரம்&rsquo;&rsquo; நூலை கவிஞர் கவிவர்மன் ஆகியோர் அறிமுகப்படுத்தி உரையாற்றினர். &nbsp;நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், பொன்துரை, திருத்துறைப்பூண்டி ஆர்.என்.ஆர் பள்ளி தாளாளர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். கவிஞர் மனுஷ்யபுத்திரன் வாழ்த்திப் பேசினார். நைனா முகமது கல்லூரி மேலாளர் மாரிச்சாமி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram