கவிஞர் புவியரசுவின் மறைவிற்கு தமுஎகச கோவை மாவட்டக்
2 Jul 2026, 2:04 am
<p>கவிஞர் புவியரசுவின் மறைவிற்கு தமுஎகச கோவை மாவட்டக் குழு சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள தமுஎகச மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் மு.காளிநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாநிலத் துணைச் செயலாளர் அ.உமர்பாரூக், மாவட்டச் செயலாளர் அ.கரீம், பொருளாளர் மைதிலி,துணைத் தலைவர் தி.மணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
