முந்தய பக்கம்

காவல்துறை மரியாதையுடன் கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல் தகனம்

23 Nov 2025, 3:44 pm
காவல்துறை மரியாதையுடன்  கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல் தகனம்
<p><strong>காவல்துறை மரியாதையுடன் &nbsp;கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல் தகனம்</strong></p> <p>சென்னை: புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு காவல்துறை மரியா தையுடன் தகனம் செய்யப்பட்டது. &nbsp;மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் சனிக் கிழமை காலமானார். சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள &nbsp;மின் இடுகாட்டில் அவரது இறுதிச் சடங்குகள் நடை பெற்றன. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், பொதுமக்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். காவல்துறை மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram