முந்தய பக்கம்

பி.எம்.சி. டெக் - இன்னோவாடெக் புரிந்துணர்வு ஒப்பந்தம்

17 Feb 2026, 3:36 pm
பி.எம்.சி. டெக் - இன்னோவாடெக் புரிந்துணர்வு ஒப்பந்தம்
<p><strong>பி.எம்.சி. டெக் - இன்னோவாடெக் புரிந்துணர்வு ஒப்பந்தம்</strong></p> <p>கிருஷ்ணகிரி, பிப்.17- &nbsp;தொழில்நுட்பக் கல்வியில் நிலைத்தன்மையை முன்னிறுத்த, ஓசூர் பி.எம்.சி. டெக் கல்விக் குழுமம் சென்னை இன்னோவாடெக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. &nbsp;இதன் மூலம் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ மாணவர்களுக்குக் காலநிலை மாற்றம், கார்பன் நடுநிலைமை உள்ளிட்டவை குறித்த இ.எஸ்.ஜி. சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களைப் பசுமை ஆலோசகர்களாக உருவாக்குவதே இதன் நோக்கம் எனப் பி.எம்.சி. குழுமத் தலைவர் பி.குமார் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram