முந்தய பக்கம்

பிரதமர் மோடி இன்று கர்நாடகா, தெலுங்கானா பயணம்

9 May 2026, 10:42 pm
பிரதமர் மோடி  இன்று கர்நாடகா, தெலுங்கானா பயணம்
<p><strong>பிரதமர் மோடி இன்று கர்நாடகா, தெலுங்கானா பயணம்</strong> </p><p>ஹைதராபாத், மே 9- பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமையன்று கர்நாடகத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். பெங்களூருவில் நடை பெறும் வாழும் கலையின் 45-ஆவது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கி றார். தியான மண்டபத்தை யும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். கர்நாடகா பய ணத்தை முடித்துக்கொண்டு உடனடியாக தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் செல்லும் பிரதமர் மோடி, ரூ. 9 ஆயிரத்து 400 கோடி செலவில் மேற்கொள்ளப் பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைக்கி றார். அதைத்தொடர்ந்து குஜ ராத் புறப்பட்டு செல்கிறார். </p>
Share
FacebookXWhatsAppTelegram