4 நாட்களாக பின்வாசல் வழியே பதுங்கும் மோடி
23 Jul 2026, 9:24 pm
<p><strong>4 நாட்களாக பின்வாசல் வழியே பதுங்கும் மோடி </strong></p><p>உலகின் சக்தி வாய்ந்த தலைவர் களில் ஒருவரான மோடி, தன் னுடைய வெளிநாட்டு சுற்றுப்பய ணத்தின் போது விருதுடன்தான் தாய்நாடு வருவார். ஆனால் கடந்த 4 நாட்களாக, அதாவது ஜூலை 20 முதல் மோடி தனது பிரதமர் இல்ல முன்வாசல் வழியாக வரா மல் பின்வாசல் வழியாகத்தான், நாடாளு மன்றம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வருகிறார். பிரதமர் இல்லம் தில்லி லோக் கல் யாண் மார்க் 7இல் உள்ளது. முன்புறம், பின்புறம் என இரண்டு வாசல்களை கொண்டது. ஜூலை 20 அன்று பிரதமர் இல்லம் முன்பு (முன்புற வாசல் அருகே) எதிர்க்கட்சிகள் வலுவான போராட்டத் தில் ஈடுபட்டன. அன்றைய தினத்திலி ருந்து வியாழனன்று வரை 4 நாட்களாக மோடி பின்வாசல் வழியேதான் நாடா ளுமன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு பதுங்கி செல்கிறார்.</p>
