முந்தய பக்கம்

புதுப்பிக்கப்பட்ட பழனி ரயில் நிலையம் திறப்பு

11 Oct 2026, 9:33 pm
புதுப்பிக்கப்பட்ட பழனி ரயில் நிலையம் திறப்பு
<p><strong>புதுப்பிக்கப்பட்ட பழனி ரயில் நிலையம் திறப்பு</strong></p><p>பழனி, அக்.11-அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் புதுப் பிக்கப்பட்ட பழனி ரயில் நிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.இதையொட்டி, பழனி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திண் டுக்கல் நாடாளுமன்ற உறுப் பினர் ஆர்.சச்சிதானந்தம் பங் கேற்றார். மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா, தெற்கு ரயில்வே முதன்மைத் தலைமை மின்சாரப் பொறியாளர் கணேஷ், மதுரை கோட்ட கதி சக்திப் பிரிவு துணைத் தலைமைப் பொறியாளர் வி.கார்த்திக், முதுநிலைக் கோட்டப் பணியாளர் அலுவலர் டி.சங்கரன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.பழனி நகராட்சி ஆணையாளர் ஜி.ராஜலட்சுமி, ரயில்வே அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர். இப்புதுப்பிப்புப் பணிகள் மூலம் ரயில் நிலையத்தின் உள்கட்டமைப்பு மற் றும் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram