முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

13 Jun 2026, 10:27 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

பிரதமர் மோடி பிரான்ஸ் புறப்பட்டார்!

புதுதில்லி, ஜூன் 13- பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்லோ வாக்கியா நாடுகளுக்கு புறப் பட்டுச் சென்றார். இந்தப் பயணத்தின்போது 52-ஆவது ‘ஜி7’ மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரி வித்துள்ளது. இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை ( ஜூன் 14) அன்று, பிரான்ஸ் ஜனாதி பதி இமானுவேல் மேக் ரானை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர், ஸ்லோவேக்கியா நாட்டிற் குச் சென்று, அந்நாட்டின் பிர தமர் ராபர்ட் பிகோ, ஜனா திபதி பீட்டர் பெல்லெக்ரினி ஆகியோரை பிரதமர் மோடி சந்திக்கிறார். ஜூன் 16, 17 தேதிகளில் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ‘ஜி7’ மாநாட் டில் பிரதமர் மோடி பங்கேற் கிறார். மாலுமிகள் கொலை

அமெ.வுக்கு எஸ்.ஜெய்சங்கர் கண்டனம்!

புதுதில்லி, ஜூன் 13- வணிக கப்பல்கள் மீது அமெரிக்க கடற்படை தாக்கு தல் நடத்தி மூன்று இந்திய மாலுமிகளை படுகொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக, ஒன்றிய பாஜக அரசு, கண்டனம் எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தது. இதுதொடர் பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பி யிருந்தன. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ரூபியோ வுடன் பேசியதாகவும், அமெ ரிக்காவின் தாக்குதல் களுக்கு இந்தியாவின் கடு மையான கண்டனத்தை மீண்டும் வலியுறுத்தியதாக வும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய் சங்கர் தனது ‘எக்ஸ்’ பக்கத்

Share
FacebookXWhatsAppTelegram