விளையாட்டு மைதான பணிகள்: அமைச்சர் ஆய்வு
17 Nov 2025, 4:40 pm
<p><strong>விளையாட்டு மைதான பணிகள்: அமைச்சர் ஆய்வு </strong></p>
<p>சென்னை, அம்பத்தூர், பானு நகரில் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தின் முன்னேற்றப் பணிகளை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட ஒப்பந்ததாரர் மற்றும் அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மேயர் ஆர் பிரியா, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்.ஜோசப் சாமுவேல், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கோ.பிரகாஷ், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>
