அரண்மனை 5-க்குத் திட்டமிடுங்க சுந்தர் சி!
9 Apr 2026, 5:30 am
<p><strong>அரண்மனை 5-க்குத் திட்டமிடுங்க சுந்தர் சி!</strong></p><p>"பி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஒன்றும் எம்.ஜி.ஆர் இல்லையே, எங்களைத் தோற்கடிக்க" என்று மதுரை மத்தி தொகுதி எம்எல்ஏ சுந்தர் சி பேசியுள்ளார்.</p><p>இதற்கு மதுரை மக்கள் கடும் எதிர்ப்புப் பதிவு செய்து வருகின்றனர். சுந்தர் சி தனது பேச்சைக் குறைத்துக்கொண்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.</p>
