தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பினராய் விஜயன் வீட்டில் அமலாக்க சோதனை: எம்.ஏ.பேபி கைது கண்டித்து ஆவேச போராட்டம்

28 May 2026, 12:06 am
பினராய் விஜயன் வீட்டில் அமலாக்க சோதனை:  எம்.ஏ.பேபி கைது கண்டித்து ஆவேச போராட்டம்

பினராய் விஜயன் வீட்டில் அமலாக்க சோதனை: எம்.ஏ.பேபி கைது கண்டித்து ஆவேச போராட்டம்

அரசியல் தலைமை குழு உறுப்பினர் பினராய் விஜயன் வீட்டில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்கு செயலாளர் ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதையும், இதனை எதிர்த்து தில்லியில் போராட்டம் நடத்திய சிபிஎம் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியதையும் கண்டித்து புதனன்று (மே 27) தென்சென்னை மாவட்டம் வேளச்சேரி பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி தலைமையில் தரமணியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலக்கு உறுப்பினர் கே. வனஜகுமாரி, விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் ஏ.நடராஜன் தலைமையில் எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், உள்ளிட்டோர் பேசினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.