முந்தய பக்கம்

பினராயி தாத்தாக்கு ஒரு உம்மா...

30 Mar 2026, 3:40 pm
பினராயி தாத்தாக்கு ஒரு உம்மா...
<p><strong>பினராயி தாத்தாக்கு ஒரு உம்மா...</strong></p> <p>கேரளம் சந்தித்த மிகவும் சக்திவாய்ந்த கம்யூனிஸ்ட்டுக்கு - மிகவும் சக்திவாய்ந்த முதலமைச்சருக்கு ஒரு உம்மா (முத்தம்) தருகிறோம் என்பது அவருக்குத் (மழலை) தெரியாதல்லவா... வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட இந்தத் தருணம்... எதிர்காலத்தில் இந்தப் புகைப்படத்தை விட விலை மதிப்பற்ற ஒன்று அவரைக் கவர முடியாது.. என நான் உறுதியாக நம்புகிறேன். பினராயி தாத்தாக்கு ஒரு உம்மா - முகநூலில் எழுத்தாளர் சந்தீப் அலின்கீல் மழலையின் முத்தம் பெறும் பினராயி விஜயனின் படங்கள் &nbsp;சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது</p>
Share
FacebookXWhatsAppTelegram