முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

22 Dec 2025, 2:53 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

சென்னை  மருத்துவமனையில் பினராயி விஜயன்

சென்னை, டிச. 22 - கேரள முதல்வர் பின ராயி விஜயன் திங்கள் கிழமை (டிச. 22) அன்று சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். ஆண்டு தோறும் மேற்கொள்ளப் படும் வழக்கமான முழு உடல் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரி விக்கின்றன.  அவருக்கு ரத்தப் பரிசோதனைகள், இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்

தங்கம் விலை மீண்டும்  ரூ. 1 லட்சத்தை தாண்டியது!

சென்னை, டிச. 22 - 1 பவுன் தங்கத்தின் விலை, மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத் தின் விலை, திங்களன்று காலை பவுனுக்கு ரூ. 640 உயர்ந்து ரூ. 99,840- க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து பிற்பகலில் மேலும் ரூ. 720 உயர்ந்து, 1 லட்சத்து 560 ரூபாயை எட்டியது. ஒரேநாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 1,360 அதிகரித்தது. கிராம், 12 ஆயிரத்து

ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு  கட்டணம் உயர்வு!

சென்னை, டிச. 22 - கிறிஸ்துமஸ், புத்தாண்டு  விடுமுறையை ஒட்டி, ஆம்னி பேருந்துகளில் பல  மடங்கு கட்டணம் உயர்ந்துள் ளது. சென்னை – நாகர்கோ விலுக்கு ரூ. 4,500 வரை கட்டணம் வசூலிக்கப்படு வதால் பயணிகள் அதிர்ச்சி  அடைந்துள்ளனர். வழக்க மாக ரூ.1,200 வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ரூ.4,500 வசூலிக்கப்படுவதாக பய ணிகள் புகார் தெரிவிக்கின்ற னர்.

Share
FacebookXWhatsAppTelegram