முந்தய பக்கம்

விழுப்புரத்தில் மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சங்க ஆர்ப்பாட்டம்

9 Feb 2026, 3:02 pm
விழுப்புரத்தில் மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சங்க ஆர்ப்பாட்டம்
<p><strong>விழுப்புரத்தில் மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சங்க ஆர்ப்பாட்டம்</strong></p> <p>விழுப்புரத்தில் தமிழ்நாடு மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் சார்பில் பிப்ரவரி 12 பொது வேலைநிறுத்தம் குறித்த விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றிய ஒன்றிய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram